செய்திகள் EXPLORE ALL

வெல்லாவெளியில் பாரிய ஆக்கிரமிப்பு முயற்சி ; தொல்பொருள் திணைக்களத்தினர் பொது மக்களால் விரட்டியடிப்பு

வெல்லாவெளியில் பாரிய ஆக்கிரமிப்பு முயற்சி ; தொல்பொருள் திணைக்களத்தினர் பொது மக்களால் விரட்டியடிப்பு

செய்திகள்Editor- November 22, 2025 0

தொல்பொருள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட 35 ஆம் கிராமம் கண்ணபுரம், கிராமத்தில் உள்ள வீதியில் ... Read More

தாந்தாமலையை பறிப்பதற்குச் சதி; தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக போர்க்கொடி

தாந்தாமலையை பறிப்பதற்குச் சதி; தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக போர்க்கொடி

செய்திகள்Editor- November 22, 2025 0

மட்டக்களப்பு – படுவான்கரை பகுதியில் தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகில் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய ... Read More

ஒற்றையாட்சியை திணிக்க அரசு -தமிழரசு கூட்டுச் சதி; கஜேந்திரகுமார் கடும் சாடல்

ஒற்றையாட்சியை திணிக்க அரசு -தமிழரசு கூட்டுச் சதி; கஜேந்திரகுமார் கடும் சாடல்

செய்திகள்Editor- November 22, 2025 0

தேர்தலில் தோற்றுப்போன செயலாளரும்,தேர்தலில் போட்டி போட முடியாத தலைவரும், ஒற்றையாட்சிக்கு மாறாக வாக்கை கேட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடைய பலத்தை ... Read More

முறையாக மக்களுக்கு சேவை செய்யாவிடின் எந்த நேரத்திலும் அரசாங்கம் கவிழ்க்கப்படும்! – நாமல் தெரிவிப்பு!

முறையாக மக்களுக்கு சேவை செய்யாவிடின் எந்த நேரத்திலும் அரசாங்கம் கவிழ்க்கப்படும்! – நாமல் தெரிவிப்பு!

செய்திகள்Editor- November 22, 2025 0

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் நுகேகொடையில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச ... Read More

சிறை செல்லவுள்ளோரை காப்பாற்ற முட்டாள்கள் போராட்டம்; நுகேகொடை போராட்டத்தை எதிர்த்து போராட்டம்

சிறை செல்லவுள்ளோரை காப்பாற்ற முட்டாள்கள் போராட்டம்; நுகேகொடை போராட்டத்தை எதிர்த்து போராட்டம்

செய்திகள்Editor- November 22, 2025 0

எதிர்க்கட்சி  நுகேகொடைவில் ஏற்பாடு செய்திருந்த பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து,  கொழும்பு கோட்டையில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை ... Read More

பொய்களைக் கூறியமைக்காக மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும்

பொய்களைக் கூறியமைக்காக மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும்

செய்திகள்Editor- November 22, 2025 0

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி 14 மாதங்களாக நீங்கள் கூறிய இந்தப் பொய்களுக்கு மன்னிப்புக் கேட்குமாறு ஜனாதிபதி ... Read More

அரசுக்கு எதிராக நடத்தப்படவுள்ள 1000 பேரணிகள்..! ஹரின் சூளுரை

அரசுக்கு எதிராக நடத்தப்படவுள்ள 1000 பேரணிகள்..! ஹரின் சூளுரை

செய்திகள்Editor- November 22, 2025 0

அரசாங்கத்திற்கு எதிராக 1000 பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசிக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ... Read More

பேரணி பற்றிய பேச்சு தொடங்கியதிலிருந்து அரசாங்க பிரதிநிதிகளுக்கு காய்ச்சல் வர தொடங்கிவிட்டது ; கம்மன்பில சாடல்!

பேரணி பற்றிய பேச்சு தொடங்கியதிலிருந்து அரசாங்க பிரதிநிதிகளுக்கு காய்ச்சல் வர தொடங்கிவிட்டது ; கம்மன்பில சாடல்!

செய்திகள்Editor- November 22, 2025 0

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இன்று நுகேகொடையில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ... Read More

அடுத்த பேரணியில் பங்கேற்க வேண்டும் சஜித் அணிக்கு ஹரின் அழைப்பு

அடுத்த பேரணியில் பங்கேற்க வேண்டும் சஜித் அணிக்கு ஹரின் அழைப்பு

செய்திகள்Editor- November 22, 2025 0

எதிரணியினரின் அரசுக்கு எதிரான அடுத்த பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ... Read More

நுகேகொடையில் அரச எதிர்ப்புப் போராட்டம்: நாடெங்கிலும் இருந்து SLPP ஆதரவாளர்கள் பெருமளவில் பங்கேற்பு ! பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!

நுகேகொடையில் அரச எதிர்ப்புப் போராட்டம்: நாடெங்கிலும் இருந்து SLPP ஆதரவாளர்கள் பெருமளவில் பங்கேற்பு ! பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!

செய்திகள்Editor- November 22, 2025 0

அரசாங்கத்திற்கு எதிராக சில எதிர்க்கட்சிகள் சில ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘மஹஜன ஹண்ட’ (மக்கள் குரல்) பொதுக்கூட்டம் (21) ... Read More

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியிலேயே கட்டுப்படுத்தினோம்! ரணில் சூளுரை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியிலேயே கட்டுப்படுத்தினோம்! ரணில் சூளுரை

செய்திகள்Editor- November 22, 2025 0

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ... Read More

கடந்தகாலத்தில் தமிழர் பகுதிகளில் குடியேற்றங்களை ஊக்குவிப்பவர்கள் அனுரகுமார திசாநாயக்க போன்றவர்கள்

கடந்தகாலத்தில் தமிழர் பகுதிகளில் குடியேற்றங்களை ஊக்குவிப்பவர்கள் அனுரகுமார திசாநாயக்க போன்றவர்கள்

செய்திகள்Editor- November 22, 2025 0

கடந்தகாலத்தில் தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பில் இந்த அனுரகுமார திசாநாயக்க போன்றவர்கள் வாய்மூடிகளாகவேயிருந்தனர். இவ்வாறான திட்டமிட்ட ... Read More

கட்டுரைகள் EXPLORE ALL

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும்க்கால்

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும்க்கால்

செய்திகள்Editor- May 18, 2025 0

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு இன்­றைய தினம் இடம்­பெ­று­கின்­றது. 16 வரு­டங்­க­ளுக்கு முன்னர் ... Read More

அத்துமீறும் இழுவைப் படகுகள்; அழிக்கப்படும் வடக்கு கடல்

அத்துமீறும் இழுவைப் படகுகள்; அழிக்கப்படும் வடக்கு கடல்

கட்டுரைகள்Editor- January 23, 2025 0

எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களால் வடக்கு கடல் வளம் முற்றாக அழிக்கப்பட்டு வடக்கு மீனவர்கள் ... Read More

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை தேர்தலுக்கு முன்னும் பின்னும்

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை தேர்தலுக்கு முன்னும் பின்னும்

கட்டுரைகள்Editor- January 23, 2025 0

விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளமும் முருங்கை மரமும் போல மீண்டும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை பற்றிய கருத்துகளும் ... Read More

அஜர்பைஜான் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதா? நடந்தது என்ன?

அஜர்பைஜான் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதா? நடந்தது என்ன?

கட்டுரைகள்Editor- January 23, 2025 0

கஜகஸ்தான் விமான விபத்து: கஜகஸ்தான் அருகே அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது குறித்த ஆரம்ப விசாரணையில், பறவை மோதியதால் ... Read More

அநுரவின் இந்தியப் பயணம் பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

அநுரவின் இந்தியப் பயணம் பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

கட்டுரைகள்Editor- January 23, 2025 0

இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை எதிர்வரும் 15ஆம் ... Read More

தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா?

தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா?

கட்டுரைகள்Editor- January 23, 2025 0

அநுரவை புதுடில்லி குறிவைத்தது ஏன்? தெற்காசியாவின் வல்லரசு இந்தியா என்பதே எழுதப்படாத சட்டம். ஆனால், இன்னமும் உலக வல்லரசுகளில் ... Read More

பாராளுமன்ற தேர்தல் முடிபுகளும் தமிழ் மக்களும்

பாராளுமன்ற தேர்தல் முடிபுகளும் தமிழ் மக்களும்

கட்டுரைகள்Editor- January 23, 2025 0

இலங்கை ஜனநாயக நாடு என்ற வகையில் நடைபெற்ற முடிந்த பாராளுமன்றத் தேர்தலை நோக்குகிறார்கள். இந்நிலையில் இலங்கை முழுவதும் தேசிய ... Read More

‘திசை’யின் வழிகாட்டியான இலக்கிய ஆளுமை

‘திசை’யின் வழிகாட்டியான இலக்கிய ஆளுமை

கட்டுரைகள்Editor- January 23, 2025 0

மு.பொன்னம்பலம் 1989 களின் முற்பகுதியில் ‘திசை’யின் வழிகாட்டல் ஆனது இளம் எழுத்தாளர்களுக்கு மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்தது. போர்க்கால திசையும் ... Read More

தமிழரின் தாயகக் கோட்பாடும் அநுர அலையில் வீழும் தமிழரும்

தமிழரின் தாயகக் கோட்பாடும் அநுர அலையில் வீழும் தமிழரும்

கட்டுரைகள்Editor- January 23, 2025 0

தமிழர் தாயகத்திலும், பாராளமன்ற தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மை NPP க்கு கிடைத்த வெற்றியின் பின்னரும் அநுர அரசின் இனப்பிரச்சனை ... Read More

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக வென்றது எப்படி?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக வென்றது எப்படி?

கட்டுரைகள்Editor- January 23, 2025 0

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியுள்ளார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் இது மிகவும் சிறப்பு மிக்க மீள்வரவாக ... Read More

ஆசிரியர் தலையங்கம்EXPLORE ALL

வரும் காலத்தை வளமாக்க ஒன்றிணைவோம்

வரும் காலத்தை வளமாக்க ஒன்றிணைவோம்

ஆசிரியர் தலையங்கம்Editor- November 11, 2024 0

இன்னுமொரு புதிய வருடத்தை வரவேற்க உலகம் தயாராகிக்கொண்டு இருக்கிறது. அடுத்த வருடத்திற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு விட்டன. ஒரு புதிய ... Read More

இலக்கினை நோக்கிய பயணம்

இலக்கினை நோக்கிய பயணம்

ஆசிரியர் தலையங்கம்Editor- October 12, 2024 0

இயற்கையின் சீற்றத்திற்கும் இடையூறுகளுக்கும் மத்தியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி மாவீரர் நினைவேந்தலை நிகழ்த்தியிருக்கிறார்கள். தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மாவீரர் ... Read More

பெண்களின் பங்களிப்பு எங்கே?

பெண்களின் பங்களிப்பு எங்கே?

ஆசிரியர் தலையங்கம்Editor- September 5, 2024 0

ஒற்றையாட்சியை வலியுறுத்தும் இலங்கைத்தீவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பாராளுமன்ற கதிரைகளை கைப்பற்றும் போட்டி ஆரம்பமாகிவிட்டது. சில ... Read More

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

ஆசிரியர் தலையங்கம்Editor- August 12, 2024 0

தமிழ் மக்களின் ஒற்றுமையின் பலத்தை உலகிற்கு காட்டுவதற்காக சனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்ட பொது வேட்பாளர் இரண்டு லட்சத்துக்கும் சற்று ... Read More

மக்கள் எழுச்சிகொள்ளட்டும்

மக்கள் எழுச்சிகொள்ளட்டும்

ஆசிரியர் தலையங்கம்Editor- July 19, 2024 0

சனாதிபதி தேர்தலில் ‘பொதுவேட்பாளர்’ இறக்கப்பட்ட பின்னர்தான் தமிழர்களைப் பொறுத்தவரை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழர் ஒருவர் சனாதிபதியாக ... Read More

முகத்திலறையும் உண்மைகள்

முகத்திலறையும் உண்மைகள்

ஆசிரியர் தலையங்கம்Editor- June 15, 2024 0

விரும்பியோ விரும்பாமலோ தாமும் போராட்டத்திற்கு பங்களிப்பு செய்ய நேர்ந்துவிடும் என்று அதை எதிர்த்தவர்களும் இருக்கிறார்கள். இன்று, அவர்களே அப்படியொரு ... Read More

‘பொது வேட்பாளர்’ நடைமுறைச் சாத்தியமா?

‘பொது வேட்பாளர்’ நடைமுறைச் சாத்தியமா?

ஆசிரியர் தலையங்கம்Editor- May 15, 2024 0

கடந்த 2010 இல் மு. திருநாவுக்கரசு அவர்களால் பிள்ளையார் சுழி போடப்பட்ட ‘தமிழர்களுக்கான பொது வேட்பாளர்’ என்கின்ற கோட்பாடு ... Read More

இலக்குகள் எட்டப்படும்

இலக்குகள் எட்டப்படும்

ஆசிரியர் தலையங்கம்Editor- April 23, 2024 0

மே மாதம் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரையில் வலி மிகுந்த மாதம். உலகின் எந்த மூலையில் இருந்தால் என்ன, தமிழர்களுக்கு ... Read More

மாற்றம் வருமா?

மாற்றம் வருமா?

ஆசிரியர் தலையங்கம்Editor- March 23, 2024 0

தமிழர்களின் அரசியல் வரலாற்றில், 74 ஆண்டுகால பாரம்பரியம் மிக்கதும், இருக்கும் அத்தனை தமிழ்க் கட்சிகளில் பெரியதுமான தமிழரசுக் கட்சி ... Read More

உணர்வுகளிற்கு அணை போட முடியாது

உணர்வுகளிற்கு அணை போட முடியாது

ஆசிரியர் தலையங்கம்Editor- November 14, 2023 0

எமக்காக ஒருதுளி நீரும் அருந்தாது உண்ணாநோன்பிருந்து தன்னைத் தற்கொடையாக்கிய தியாகி திலீபனின் 36வது நினைவேந்தல் நிகழ்வானது உலகெங்கும் பேரெழுச்சியுடனும், ... Read More

இலக்கியம்EXPLORE ALL

கர்மா!

கர்மா!

இலக்கியம்Editor- March 23, 2024 0

சொட்டு சொட்டாய்விழுகின்றதுளி நீரைசுருக்கென்றுவிழுங்கிக் கொள்ளும்சுடு மணலாய்…. மண்ணுக்குள்உறங்கிக் கொண்டிருக்கும்விதைகளைஎழுப்பிடவே..பொதுநலமாய்.. இயற்கையாய்..நான் இருக்க…..நீ மட்டும்சுயநலமாய்… ஏன்குறிஞ்சியைகுவாரி ஆக்கினாய்?முல்லையைகாங்கிரிட் ஆக்கினாய்?மருதத்தைநெகிழியால் நிரப்பினாய்?நெய்தலில்கழிவுகளை ... Read More

சாதனைப் பெண்ணே…!

சாதனைப் பெண்ணே…!

இலக்கியம்Editor- March 23, 2024 0

விருதுகள் அனைத்தும்உன்னை கண்டுவியந்து நிற்கின்றன.. பரிசுகள் எல்லாம்உன்னை போற்றிபா இசைக்கின்றன.. வாழ்த்துக் கூடஉனனை கண்டுவணங்கி வழிவிடுகிறது.. பொன்னாடைகள் ஒவ்வொன்றும்உன்னை ... Read More

இரத்தத்தில் தோய்ந்தது செஞ்சோலை!

இரத்தத்தில் தோய்ந்தது செஞ்சோலை!

இலக்கியம்Editor- November 14, 2023 0

வரலாறு மறக்குமோ?வலிகள்தான் தொலையுமோ?வள்ளிபுனத்து செழுமைநிலம்நிணமும் சதையும்தூவப்பட்டுசெந்நீரால் குளித்தவரலாறு மறக்குமோ?வலிகள்தான் தொலையுமோ?செஞ்சோலைப் படுகொலைநினைவுகள் அழியுமோ? கொரோனாவில் போயிருந்தால்கொடிய நோய் வந்ததென்றுகாலம் ... Read More

ரயில் பயண காதல்!

ரயில் பயண காதல்!

இலக்கியம்Editor- November 14, 2023 0

ரயில் பெட்டிகளை எண்ணிய படி எட்டி எட்டி பார்த்து தேடுகிறான் ஏக்கத்துடன் தன் காதல் கண்மணியை… என் கண்களில் ... Read More

முன்னோக்கி வா!

முன்னோக்கி வா!

இலக்கியம்Editor- November 14, 2023 0

என் இனியபட்டாம்பூச்சியே!எத்தனை சோகம் சுமந்தாய்?அத்தனை சுமைகளும் தாண்டிவாழ்வின்எல்லை வரை பறக்கலாம்! சிறையை உடைத்துவெளியில் வா!நீ தாண்டியமலையளவுதடைகளை விடஇது ஒன்றும் ... Read More

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

இலக்கியம்Editor- November 14, 2023 0

வாழ்க்கை எனக்குவண்ணமலர் சோலையில்லை!நான்செல்கின்ற பாதைகற்களும் முட்களும்நிறைந்தஒற்றைவழிப்பாதை! சென்றிடும் பாதையில்கண்டதெல்லாம்….தோல்விகளும்துரோகங்களுமே! ஆனாலும்,அத்தனை துயரத்திலும்அழுது,அடம்பிடித்து எழுந்து ….அன்னையாய்தோழியாய்அரவைணத்து,அகமகிழ்ந்துபுதையுண்டு போகாமல்தலைநிமிர்ந்துநான் வாழகற்றுத்தந்ததுதன்னம்பிக்கை!! எத்தனை ... Read More

அக்கினி

அக்கினி

இலக்கியம்Editor- November 14, 2023 0

ஐந்தில் ஒன்றானவள்…..பாரதியின் வரியில்அக்கினிக்குஞ்சானவள்! அக்கினிச் சிறகாய் பறந்தாய்அப்துல் கலாம் எழுத்தில்.வள்ளலாரின்ஒளி வடிவம் ஆனாய். கண்ணகியின்தோழியாய் நின்றுஅநீதியை அழித்தவள்!சீதையின்கற்பை காத்தவள்! ... Read More

நட்பு!!

நட்பு!!

இலக்கியம்Editor- November 14, 2023 0

தோழி….!!புத்தகத்தில்மறைத்து வைத்த மயிலிறகுகுட்டி போடும்என்றகாலம் முதல்…..தலையெல்லாம்மை தடவி…இளமையாக்கி…எழில் கொஞ்சும்காலம் வரை…..நீயும் நானும்அழகாய் அறிந்த வார்த்தைநட்பு…. கடலைக் கூடகடக்கலாம்கடல் நீர் ... Read More

கடவுளே..!! கடசிப்பல நானாக…!

கடவுளே..!! கடசிப்பல நானாக…!

இலக்கியம்Editor- November 14, 2023 0

கடைசி பலி நானாக… குளவிகளுக்கு இரையாகும்மலையகத்தின் மாந்தருக்குசமர்ப்பணம் இக்கவிதை…. மரங்களின் இடுக்கில்மறைந்து கிடக்கும்மரண தூதுவனே….நீகாவு கேட்பதற்குஏவி விடப்பட்டவர்கள்நாமல்ல… சற்று ... Read More

வலிகள் சுமந்த இனம்

வலிகள் சுமந்த இனம்

இலக்கியம்Editor- May 31, 2023 0

(முள்ளிவாய்க்கால் போரில் புதைக்கப்பட்ட எம் தமிழினத்துக்கான நினைவேந்தல் இது - 2023.05.18) முள்ளிவாய்க்கால் ஓர்கிள்ளுகீரை எனஅள்ளிச்சென்றஇரண்டாயிரத்து ஒன்பதுஇருண்ட யுகம்.இன்னும் ... Read More

ஏனையவை EXPLORE ALL

வலை

வலை

ஏனையவைEditor- September 22, 2022 0

கொற்றவை சூரியன் உச்சிக்கு வந்துவிட்டது. தகிக்கும் வெயில். சோளகம் பெயரப்போகிறது என்று சொல்கிறார்களே ஒழிய பெயர்ந்தபாடில்லை. துளி காற்றும் ... Read More

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ஏனையவைEditor- September 22, 2022 0

பிரெஸ்னோ பசிபிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒரு தம்பதியரில் உள்ள பெண்மணியைப் பார்த்து கேட்டார். "உங்கள் கணவர் ... Read More

பிடித்த கதை

பிடித்த கதை

ஏனையவைEditor- September 22, 2022 0

உலக பணக்காரர்கள் 1000 பேர் வரிசையில் ஆயிரத்தின் அருகில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா ஆனால் அவர் ... Read More

பொழுது விடியாதா?

பொழுது விடியாதா?

ஏனையவைEditor- August 31, 2022 0

மேற்குப் பக்கமாக, வாசிகசாலைப் பக்கம் போகும் ஒழுங்கையும் குஞ்சம்மா கடையடியிலிருந்து வரும் குச்சொழுங்கையும், தென் கிழக்கில் பொதுக் கிணத்தடிக்குப் ... Read More

ஊர் உலா!!

ஊர் உலா!!

ஏனையவைEditor- July 5, 2022 0

(கார்த்திகை) இரவிரவாகச் சிணுங்கிக் கொண்டிருந்த மழை அதிகாலையிற்தான் சற்று ஓய்ந்திருந்தது. ஊருக்கு வந்திருந்த சுப்பையர் வெள்ளையும் சள்ளையுமாக ‘வாக்கிங்’ ... Read More

சிந்திக்க…..

சிந்திக்க…..

ஏனையவைEditor- July 5, 2022 0

ஒரு அநியாயக்கார அரசன் ஒருவன் ஒரு அப்பாவிக் குடிமகனைக் கைது செய்து மூன்று மீட்டர் மாத்திரமே பரப்பளவான ஒரு ... Read More

வீட்டு வேலை பார்த்துக் கொண்டே 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்

வீட்டு வேலை பார்த்துக் கொண்டே 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்

ஏனையவைEditor- May 19, 2022 0

தனது வாழ்நாள் முழுவதும் சவால்களை எதிர்கொண்டு வரும் லக்பா ஷெர்பா, தனது 48 வயதில், 10-வது முறையாக எவரெஸ்ட் ... Read More

வலி சுமந்த முள்ளிவாய்க்கால்!!

வலி சுமந்த முள்ளிவாய்க்கால்!!

ஏனையவைEditor- May 19, 2022 0

-அமுதுபவா- மறக்க முடியாத நினைவலைகளோடு, தினம் தினம் போராடும் மனதை சமப்படுத்த முடியாமல் தவிக்கும் தவிப்பு யாருக்குப் புரியும். ... Read More

‘புத்த தேவா!’ எங்களை மன்னிப்பாயா?’

‘புத்த தேவா!’ எங்களை மன்னிப்பாயா?’

ஏனையவைEditor- May 19, 2022 0

-அஜந்தி- 20.05.2009 “அம்மே!……. அம்மே!……”உற்சாக அழைப்புடன் அம்மாவைத் தேடி வந்த விதானகே, தாய் இருந்த நிலை கண்டு பதட்டமானான்.“அழுகிறாவா….? ... Read More

கைதியின் இரவு!!

கைதியின் இரவு!!

ஏனையவைEditor- May 19, 2022 0

-மிதயா கானவி- மே 21, 2009, கொடிய இரவு. ஆளையாள் இனம் காணமுடியாத கும்மிருட்டு, பெரிய மலைகளிலிருந்து உருளும் ... Read More